சர்வதேச சைகை மொழிகள் தினமானது (International Day of Sign Languages - IDSL) உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 அன்று சர்வதேச காது கேளாதோர் வாரத்துடன் இணைந்து கொண்டாடப்படுகின்றது.
“சைகை மொழியுடன், அனைவரும் உள்ளடக்கப் பட்டுள்ளனர்!” என்ற கருப்பொருளின் கீழ் 2018 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் முதலாவது சர்வதேச சைகை மொழிகள் தினமானது கொண்டாடப்பட்து.
1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று தொடங்கப்பட்ட உலக காது கேளாதோர் கூட்டமைப்பு நிறுவப்பட்ட அதே தேதியானது இத்தினத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச காது கேளாதவர்களின் வாரமானது (International Week of the Deaf - IWDeaf) 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் கடைசி வாரம் முழுவதும் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு “அனைவருக்கும் சைகை மொழிகள் மீதான உரிமைகள்” என்பதாகும்.
இந்தத் தினமானது காது கேளாதவர்களுக்கான சர்வதேச வாரத்துடன் ஒத்துப்போகிறது, மேலும் வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் பின்வரும் துணை கருத்துருக்கள் உள்ளன: