TNPSC Thervupettagam

சர்வதேச சைகை மொழிகள் தினம் – 23 செப்டம்பர்

September 25 , 2021 1068 days 356 0
  • இத்தினமானது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் செப்டம்பர் 23 அன்று அனுசரிக்கப் படுகிறது.
  • சைகை மொழிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சைகை மொழிகளின் நிலையை வலுப்படுத்தவும் வேண்டி இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 2021ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “We sign for Human Rights” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்