TNPSC Thervupettagam

சர்வதேச சைகை மொழிகள் தினம் – செப்டம்பர் 23

September 26 , 2022 699 days 304 0
  • காது கேளாதவர்களின் மனித உரிமைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட சைகை மொழிகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • சைகை மொழிகள் என்பது தினசரி அடிப்படையில் பேசப்படும் மொழியிலிருந்து அமைப்பு ரீதியாக வேறுபட்ட நிலையில் அவை திறம் மிக்க இயற்கை மொழிகளாகும்.
  • முதலாவது சர்வதேச சைகை மொழிகள் தினமானது 2018 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு என்பது, ‘சைகை மொழி நம்மை ஒன்றிணைக்கும்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்