TNPSC Thervupettagam

சர்வதேச சைகை மொழிகள் தினம் – செப்டம்பர் 23

September 27 , 2020 1434 days 424 0
  • இந்தத் தினமானது உலகக் காது கேளாதோர் கூட்டமைப்பு (World Federation of the Deaf) உருவாக்கப்பட்டதைக் குறிக்கின்றது.
  • உலகக் காது கேளாதோர் கூட்டமைப்பானது சர்வதேச சைகை மொழிகள் தின அனுசரிப்பு என்ற கருத்தாக்கத்தைக் கொண்டு வந்தது.
  • முதலாவது சர்வதேச சைகை மொழிகள் தினமானது சர்வதேச காது கேளாதோர் வாரத்துடன் இணைந்து 2018 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • இந்த வாரமானது முதன்முதலில் 1958 ஆம் ஆண்டில் உலகக்  காது கேளாதோர் கூட்டமைப்பினால் அனுசரிக்கப் பட்டது.  
  • 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “எல்லோருக்கும் சைகை மொழிகள்என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்