TNPSC Thervupettagam

சர்வதேச ஜாகுவார் தினம் - நவம்பர் 29

December 3 , 2022 630 days 230 0
  • ஜாகுவார் (ஒரு சிறுத்தை வகை) இனங்களைப் பாதித்து வரும் பெரும் அச்சுறுத்தல்கள் மற்றும் முக்கியமானப் பாதுகாப்பு முயற்சிகள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினமானது உருவாக்கப்பட்டது.
  • ஜாகுவார், இலத்தீன் அமெரிக்காவில் காணப்படும் ஒரு மிகப்பெரிய மாமிச உண்ணி மற்றும் ஒரே பெரும்பூனை இனமாகும்.
  • இது மெக்ஸிகோ முதல் அர்ஜென்டினா வரை  உள்ள 18 நாடுகளை உள்ளடக்கியப் பகுதியாகும்.
  • IUCN அமைப்பில் இதன் பாதுகாப்பு நிலை - அச்சுறுத்தல் நிலைக்கு அருகில் உள்ள இனம்.
  • இது எல் சால்வடார் மற்றும் உருகுவே ஆகியப் பகுதிகளில் அழிந்து விட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்