TNPSC Thervupettagam

சர்வதேச ஜாஸ் தினம் – ஏப்ரல் 30

April 30 , 2020 1612 days 520 0
  • 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் யுனெஸ்கோ அமைப்பானது ஏப்ரல் 30 ஆம் தேதியை சர்வதேச ஜாஸ் தினமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • இது உலகின் அனைத்து மூலைகளிலும் இருக்கும் மக்களை ஒருங்கிணைப்பதில் ஜாஸின் ராஜதந்திரப் பங்கு மற்றும் ஜாஸின் சிறப்பு ஆகியன குறித்து எடுத்துக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்