TNPSC Thervupettagam

சர்வதேச டர்பன் தினம் - ஏப்ரல் 13

April 17 , 2021 1231 days 431 0
  • இது 2004 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 13 அன்று கொண்டாடப் படுகிறது.
  • சீக்கியர்கள் தலைப்பாகையை (டர்பன்) தங்கள் மதத்தின் ஒரு கட்டாயப் பகுதியாக வைக்க வேண்டும் என்ற கடுமையான தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டின் டர்பன் தினமானது குரு நானக் தேவின் 552வது பிறந்த நாள் மற்றும் பைசாகி பண்டிகை போன்றவற்றைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்