TNPSC Thervupettagam

சர்வதேச டார்வின் தினம் - பிப்ரவரி 12

February 16 , 2023 652 days 251 0
  • சார்லஸ் டார்வின் ஒரு ஆங்கிலேய இயற்கை ஆர்வலர் ஆவார்.
  • இவருடைய இயற்கைத் தேர்வு மூலமான பரிணாம வளர்ச்சி பற்றிய அறிவியல் கோட்பாடு ஆனது நவீன பரிணாம ஆய்வுகளின் அடித்தளத்தை உருவாக்கியது.
  • ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதியன்று சார்லஸ் டார்வின் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் டார்வின் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • அறிவியலுக்கு சார்லஸ் டார்வின் ஆற்றியப் பங்களிப்பையும், பொதுவாக அறிவியல் துறையினை மேம்படுத்துவதையும் இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1859 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதியன்று இயற்கைத் தேர்வின் வழியாக உயிரினங்களின் தோற்றம் என்ற தனது கோட்பாட்டினை வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்