TNPSC Thervupettagam

சர்வதேச டார்வின் தினம் - பிப்ரவரி 12

February 14 , 2020 1688 days 564 0
  • பரிணாம உயிரியலின் தந்தையான சார்லஸ் டார்வினின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப் பட்டது.
  • 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி இங்கிலாந்தின் ஷ்ரோப்ஷையரில் உள்ள ஷ்ரூஸ்பரி என்ற இடத்தில் இவர் பிறந்தார்.
  • இந்த நாளானது பரிணாம மற்றும் தாவர அறிவியலில் டார்வின் ஆற்றியப் பங்களிப்பை எடுத்துக் காட்டுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்