TNPSC Thervupettagam

சர்வதேச டிஜிட்டல் மயக் குறியீடு: நார்வே முதலிடம்

July 18 , 2017 2540 days 1088 0
  • உலகம் முழுவதும் டிஜிட்டலின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக நிதித்துறையில் டிஜிட்டலின் பயன்பாடு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் மயக் குறியீடு (Digital Evolution Index , DEI) அண்மையில் வெளியிடப்பட்டது.
  • இதில் நார்வே முதலிடத்தில் உள்ளது. 17-வது இடத்தில் இந்தியா உள்ளது.
  • DEI 2017 தரவரிசையில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ள நாடுகள் - நார்வே, சுவீடன், சுவிட்சர்லாந்து, டென்மார்க், மற்றும் பின்லாந்து.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்