TNPSC Thervupettagam

சர்வதேச தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பெண்களின் ஈடுபாடு தினம் - ஏப்ரல் 28

April 29 , 2022 850 days 268 0
  • சர்வதேச தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பெண்களின் ஈடுபாடு தினமானது ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தின் நான்காவது வியாழன்கிழமை அன்று அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டு இந்தத் தினமானது ஏப்ரல் 28 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • இந்தத் தினமானது, தொழில்நுட்பத்தில் பெண்கள் மற்றும் மகளிரின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வதற்கான ஒரு உலகளாவிய இயக்கத்தை ஊக்குவிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, அணுகல் மற்றும் பாதுகாப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்