TNPSC Thervupettagam

சர்வதேச தடையற்ற அணுகல் வாரம் – 2022

November 9 , 2022 655 days 262 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய அறிவியல் தகவல் தொடர்பு கொள்கை ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நூல் வெளியீட்டாளர்களிடையே தடையற்ற அணுகல் வகையிலான அறிவார்ந்த வெளியீடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது அக்டோபர் மாதத்தின் கடைசி முழு வாரத்தில் உலகளவில் கொண்டாடப் படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டானது 15வது சர்வதேச தடையற்ற அணுகல் வாரமானது கொண்டாடப் பட்டது.
  • இது தடையற்ற அணுகல் வார ஆலோசனைக் குழுவுடன் இணைந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பு (SPARC) மேம்பாட்டுத் திட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்