TNPSC Thervupettagam

சர்வதேச தன்னார்வலர் தினம் 2023 – டிசம்பர் 05

December 6 , 2023 227 days 109 0
  • இது 1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் நிறுவப் பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “கூட்டு நடவடிக்கையின் சக்தி: எல்லோரும் தொண்டாற்றினால்” என்பதாகும்.
  • இது தனிநபர்கள், அரசு சாரா நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் முகமைகள், அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் துறைகள் தன்னார்வத் தொண்டுகளின் மதிப்புகளைக் கொண்டாடுவதற்கும், ஊக்குவிப்பதற்கும் மற்றும் பகிர்ந்து கொள்ளச் செய்வதற்குமான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்