TNPSC Thervupettagam

சர்வதேச தன்னார்வலர்கள் தினம் - டிசம்பர் 05

December 9 , 2018 2120 days 1042 0
  • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 05 அன்று பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான சர்வதேச தன்னார்வலர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இத்தினம் சர்வதேச தன்னார்வலர்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தன்னார்வலர்கள் தினத்தின் கருத்துருவானது, “தன்னார்வலர்கள் மீண்டெழக் கூடிய சமுதாயங்களைக் கட்டமைக்கின்றனர்” என்பதாகும்.
  • இத்தினமானது தன்னார்வலர்கள் மற்றும் அவர்களது அமைப்புகளின் அர்ப்பணிப்புகள் மற்றும் பங்களிப்புகள் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்