TNPSC Thervupettagam

சர்வதேச தலைமைச் சமையல்காரர்கள் தினம் – அக்டோபர் 20

October 24 , 2020 1407 days 501 0
  • இந்தத் தினமானது ஆரோக்கியமான உணவினை உண்ணுவது குறித்து உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் புகழ்பெற்ற சமையற்கலைத் தொழிலைக் கௌரவித்து அதைக் கொண்டாடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இந்தப் பிரச்சாரத் தினத்தின் கருத்துரு, எதிர் காலத்திற்கான ஆரோக்கியமான உணவுஎன்பதாகும்.
  • சர்வதேசத் தலைமை சமையல்காரர்கள் தினமானது 2004 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற தலைமை சமையற்காரர் மற்றும் உலக தலைமை சமையற்காரர்கள் சமூகக் கூட்டமைப்பின் தலைவரான டாக்டர் பில் காலாஹெர் (Dr Bill Gallagher) என்பவரால் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்