TNPSC Thervupettagam

சர்வதேச தாய்மொழி தினம் - பிப்ரவரி 21

February 27 , 2024 144 days 136 0
  • இந்த நாள் என்பது மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் மிகுந்த பன்மொழித்துவம் ஆகியவற்றை அங்கீகரித்து ஊக்குவிக்கிறது.
  • வங்காளதேசத்தின் முன்னெடுப்பான இந்த நாளைக் கொண்டாடச் செய்வதற்கான கருத்தாக்கமானது, 1999 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் பொது மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "பல்மொழிக் கல்வி என்பது தலைமுறைகளுக்கு இடையேயான கற்றலின் தூண்" ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்