சர்வதேச தாவர ஆரோக்கிய தினம் - மே 12
May 15 , 2023
563 days
203
- சர்வதேச தாவர ஆரோக்கியத் தினமானது 2022 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் நிறுவப்பட்டது.
- ஜாம்பியா நாட்டினால் முன்வைக்கப்பட்ட இந்தக் கருத்தாக்கமானது, பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
- இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு “சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தாவர ஆரோக்கியம்” என்பதாகும்.
Post Views:
203