TNPSC Thervupettagam

சர்வதேச திக்குப் பேச்சு விழிப்புணர்வு தினம் - அக்டோபர் 22

October 24 , 2023 399 days 201 0
  • திக்குப் பேச்சு என்பது ஒரு நபரின் பேச்சில் உள்ள குறைபாடுகளை உள்ளடக்கிய பேச்சு முறையில் ஏற்படும் இடையூறுகள் ஆகும்.
  • சர்வதேச திக்குப் பேச்சு சங்கம் (ISA) ஆனது 1998 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "ஒரே பாங்கு அனைவருக்கும் பொருந்தாது" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்