TNPSC Thervupettagam

சர்வதேச திமிங்கலச் சுறா தினம் - ஆகஸ்ட் 30

August 30 , 2024 46 days 52 0
  • இத்தினமானது உலகின் மிகப்பெரிய மீனாக விளங்கும் திமிங்கலச் சுறாக்களின் அவல நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • திமிங்கலச் சுறா என்பது (ரின்கோடான் டைபஸ்) பூமியில் உள்ள மிகப்பெரிய மீன் இனம் மற்றும் கடல் சார் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒரு முக்கிய இனமாகும்.
  • இது தோராயமாக 18 மீட்டர் நீளம் மற்றும் 21 டன் எடை வரை வளரக் கூடியது.
  • இது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் அருகி வரும் நிலையில் உள்ள இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்