TNPSC Thervupettagam

சர்வதேச திரைப்படத் திருவிழா - கோவா

October 12 , 2018 2108 days 575 0
  • 2018 ஆண்டின் கோவா சர்வதேச திரைப்படத் திருவிழா ஆனது நவம்பர் 20 முதல் நவம்பர் 28 வரை நடைபெறவிருக்கிறது.
  • இந்த ஆண்டு ஜார்க்கண்ட் பங்குதாரர் மாநிலமாக செயல்படவிருக்கிறது.
  • இது ஜார்க்கண்ட் மாநில அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சாதகமான திரைப்படத் தயாரிப்பு ஊக்கத் தொகைகள் மற்றும் ஜார்க்கண்ட் மாநில கலாச்சாரத்தை வெளிப்படுத்த அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்