TNPSC Thervupettagam

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் - மே 04

May 7 , 2023 474 days 189 0
  • இந்தத் தினமானது, நமது சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக தங்கள் உயிரைக் கொடுத்தத் துணிவு மிக்க தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக நாடுகளின் தீயணைப்பு வீரர்களின் தியாகம் மற்றும் துணிச்சலைப் போற்றும் வகையில் 1999 ஆம் ஆண்டில் இந்தத் தினமானது நிறுவப்பட்டது.
  • காட்டுத் தீயில் உயிரிழந்த ஐந்து ஆஸ்திரேலிய தீயணைப்பு வீரர்களின் நினைவாக இந்த வருடாந்திர நினைவேந்தலானது மேற்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்