TNPSC Thervupettagam

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் - மே 4

May 8 , 2022 841 days 310 0
  • பணியின் போது உயிர்நீத்தத் தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 1998 ஆம் ஆண்டு டிசம்பர் 02 அன்று ஆஸ்திரேலியாவின் லிண்டன் நகரில் நடந்தேறிய ஒரு துயரச் சம்பவத்திற்குப் பிறகு இத்தினம் உருவாக்கப்பட்டது.
  • மே 04 ஆம் தேதியானது செயிண்ட் ஃப்ளோரியன் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
  • செயிண்ட் ஃப்ளோரியன் தீயணைப்பு வீரர்களின் ஒரு புரவலர் ஆவார்.
  • இவர் ஒரு ரோமானிய படைப்பிரிவின் முதல்நிலை தீயணைப்பு வீரர்களில் ஒருவராகவும் பல உயிர்களைக் காப்பாற்றியவராகவும் கூறப்படுகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்