சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ISSF) உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்
October 29 , 2017 2721 days 999 0
டெல்லியில் நடைபெற்ற ISSF (International Shooting Sport Federation) துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய துப்பாக்கி சுடும் வீரர் சங்ராம் தாகியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
50மீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அமன்ப்ரீத் சிங் வெண்கலப்பதக்கம் வென்றார்.
இதன்மூலம் இப்போட்டியில் இந்தியா பெற்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது..
இத்தாலியின் அலெசியா லெஸ்சி ஸ்பெயினின் ஃபாத்திமா கால்வெஸ்-ஐ வீழ்த்தி மகளிர் பிரிவில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.