TNPSC Thervupettagam

சர்வதேச துருவ கரடி தினம் – பிப்ரவரி 27

February 28 , 2019 2039 days 503 0
  • ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 27-ம் தேதி சர்வதேச துருவ கரடி தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • குறைந்தபட்சம் 2011-ம் ஆண்டிலிருந்து இத்தினம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • வருடந்தோறும் கல்விக்கான சவால்களுக்கு நிதியளித்திடும் சர்வதேச துருவ கரடி அமைப்பால் இத்தினம் நிறுவப்பட்டதாகும்.
  • இத்தினம் உலகம் முழுவதும் குறைந்து கொண்டு வரும் துருவக் கரடிகளின் எண்ணிக்கை பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்