TNPSC Thervupettagam

சர்வதேச துருவக் கரடி தினம் - பிப்ரவரி 27

February 28 , 2021 1279 days 431 0
  • இதைத் துருவக் கரடிகள் சர்வதேச நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
  • புவி வெப்பமடைதல் மற்றும் குறைந்து வரும் கடல் பனிக் கட்டிகள் ஆகியவை துருவக் கரடிகளின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்