TNPSC Thervupettagam

சர்வதேச தூதர்கள் தினம் – அக்டோபர் 24

October 31 , 2020 1400 days 405 0
  • இது ஐக்கிய நாடுகள் தினமாகவும் அனுசரிக்கப் படுகின்றது.
  • இது முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று பிரேசிலியாவில் அனுசரிக்கப் பட்டது.
  • இது முதன்முறையாக இந்தியக் கவிஞர் தூதரான அபய்.K அவர்களால் முன்மொழியப் பட்டது.
  • இந்தியா அக்டோபர் 09 ஆம் தேதியை இந்திய அயல்நாட்டுச் சேவை தினமாக அனுசரிக்கின்றது.
  • இத்தினமானது 1946 ஆம் ஆண்டு இந்திய அமைச்சரவையால் அயல்நாட்டுப் பணி ஏற்படுத்தப் பட்ட தினத்தை நினைவு கூர்வதற்காக அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்