TNPSC Thervupettagam

சர்வதேச தூய்மையான ஆற்றல் தினம் - ஜனவரி 26

January 29 , 2024 173 days 183 0
  • இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி முதல் சர்வதேச தூய்மையான ஆற்றல் தினம் கொண்டாடப் படுகிறது.
  • அனைவருக்கும் பயனளிக்கும் தூய்மையான எரிசக்திக்கான நியாயமான மற்றும் உள்ளார்ந்த மாற்றத்திற்கான விழிப்புணர்வை பரப்பச் செய்வதையும், அதற்கான நடவடிக்கையை ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தூய்மையான ஆற்றல் நுட்பத்தினை ஏற்பது பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு ஒருங்கிணைந்த அம்சமாகும்.
  • உலகளாவிய தூய்மையான ஆற்றல் திரட்சி திறன் ஆனது இந்த ஆண்டு இறுதிக்குள் 4,500 GW என்ற அளவினை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • G20 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் இன்று உலகளாவிய தூய்மையான எரிசக்தித் திறனில் சுமார் 90% பங்கினைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்