TNPSC Thervupettagam

சர்வதேச தேநீர் தினம் - டிசம்பர் 15

December 25 , 2020 1344 days 372 0
  • இது முதன் முதலில் 2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் புதுதில்லியில் கொண்டாடப் பட்டது.
  • இது டிசம்பர் 15 அன்று வங்க தேசம், இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா, இந்தியா, தான்சானியா, நெதர்லாந்து, ஐக்கியப் பேரரசு, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் அனுசரிக்கப் படுகிறது.
  • இது “Harnessing Benefits for all From Field to Cup” (வயலிலிருந்து கோப்பை வரையில் அனைவருக்குமான பலன்களைப் பாதுகாத்தல்) என்ற குறிக்கோளில் கொண்டாடப் படுகிறது.
  • 2019 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பானது மே 21 அன்று இத்தினத்தை கடைபிடிக்க முடிவு செய்தது.
  • தேயிலை உற்பத்தி செய்யும் பெரும்பாலான நாடுகளில் தேயிலை உற்பத்தி செய்யும் பருவமானது மே மாதத்தில்  தொடங்குகிறது.
  • சீனா தற்போது தேயிலையை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்