TNPSC Thervupettagam

சர்வதேச தேயிலை தினம் – டிசம்பர் 15

December 16 , 2017 2480 days 1049 0
  • உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பர் 15-ஆம் தேதி சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்படுகிறது.
  • தேயிலை உற்பத்தியாளர்கள், தேயிலை தோட்டப் பணியாளர்கள் போன்றோரின் மீது உலக தேயிலை வர்த்தகம் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி குடிமக்களிடமும் அரசிடமும்  உலகளாவிய கவனத்தை ஏற்படுத்த இத்தினம் கொண்டாடப்படுகின்றது.‘
  • 2004 மற்றும் 2005ல் முறையே இந்தியாவின் மும்பை மற்றும் பிரேசிலின் போர்டோ அலெக்ரி போன்ற இடங்களில் நடைபெற்ற உலக சமூக மன்றத்தில் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சங்கங்களுக்கிடையேயான பேச்சு வார்த்தையை தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 15-ஆம் தேதி சர்வதேச தேயிலை தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்