TNPSC Thervupettagam

சர்வதேச தைரியமிக்க பெண்கள் விருது

March 14 , 2022 863 days 436 0
  • வங்காளதேச சுற்றுச்சூழல் வழக்கறிஞர் ரிஸ்வானா ஹசன், 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தைரியமிக்க பெண்கள் (IWOC) விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • அமெரிக்க வெளியுறவுத் துறையால் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ள உலகின் 12 பெண்களில் இவரும் ஒருவராவார்.
  • சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், ஒடுக்கப்பட்ட வங்கதேச மக்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான தனது பணியில் இவர் தனித்துவமான தைரியத்தையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்