TNPSC Thervupettagam

சர்வதேச தொற்றுநோய் தயார்நிலை தினம் - டிசம்பர் 27

December 29 , 2024 56 days 79 0
  • உலகெங்கிலும் தொற்றுநோய்க்கான தயார்நிலையினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கோவிட்-19 பெருந்தொற்றின் போது ஏற்பட்ட சுகாதார நெருக்கடியின் அனுபவங்களை கருத்தில் கொள்வதற்காக, 2020 ஆம் ஆண்டில் UNGA சபையினால் இந்தத் தினம் ஆனது தொடங்கப் பட்டது.
  • இந்த நாள் உலகளாவிய ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்