TNPSC Thervupettagam

சர்வதேச தொழில்போட்டி குறியீடு

September 28 , 2017 2672 days 936 0
  • உலக பொருளாதார மையத்தால் [WEF – World Economic Forum] வெளியிடப்படும் சர்வதேச தொழில்போட்டி குறியீட்டின் 2017-18 க்கான குறியீட்டு அறிக்கையில் (Global Competitiveness Index) 137 நாடுகளில் இந்தியா 40-வது இடத்தில் உள்ளது.
  • 2016 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தொழில்போட்டி குறியீட்டின் 39-ஆவது நிலையிலிருந்த இந்தியா தற்போது 40-வது இடத்திற்கு இறங்கியுள்ளது.
  • வணிக மற்றும் சமூக குறிகாட்டிகளை உள்ளடக்கிய “தொழில்போட்டிகளின் தூண்கள்” எனப்படும் 12 வகைப்பிரிவுகளின் அடிப்படையில் இந்த குறியீடு கணக்கிடப்படுகிறது.
   
  • உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் தொடக்ககல்வி, தொழிலாளர் சந்தையின் திறன், நிதியியல் சந்தை வளர்ச்சி, தொழில்நுட்ப தயார் நிலை, சந்தை அளவு போன்றவற்றை உள்ளடக்கிய 12 தூண்கள் கணக்கிடப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்