TNPSC Thervupettagam

சர்வதேச தொழில்முனைவு மாநாடு

June 5 , 2019 1873 days 648 0
  • சர்வதேச தொழில்முனைவு மாநாட்டின் (Global Entrepreneurship Summit - GES) 9-வது பதிப்பு நெதர்லாந்தின் ஹேக்கில் நடத்தப்பட்டது.
  • இது ஐரோப்பிய ஒன்றியத்தில் முதன்முறையாக நடத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டின் GES ஆனது நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவினால் கூட்டாக இணைந்து ஒருங்கிணைக்கப்பட்டது.
  • 2019 ஆம் ஆண்டில் GES-ல் விவசாயம், நீர், ஆற்றல், ஆரோக்கியம் மற்றும் இணைப்பு ஆகிய பகுதிகளில் 33 இந்திய நிறுவனங்கள் பங்கு பெற்றிருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்