TNPSC Thervupettagam

சர்வதேச தொழில்முனைவோர் விருது

August 14 , 2022 709 days 337 0
  • கேரளாவைச் சேர்ந்த ஒரு தொழில்முனைவோரான சங்கீதா அபயன் உலகப் பெண் தொழில்முனைவோர் விருதினை வென்றுள்ளார்.
  • இது ஜுனியர் சேம்பர் இன்டர்நேஷனல் ஹாங்காங் (JCIHK) என்ற அமைப்பு மூலம் நிறுவப் பட்டது.
  • ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கு ஏற்ற வகையில் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் அவரது புத்தொழில் தொடக்க நிறுவனத்தின் செயல் திறனுக்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்