TNPSC Thervupettagam

சர்வதேச தோல் வெளிர்தல் நோய் விழிப்புணர்வு தினம் - ஜூன் 13

June 14 , 2024 17 days 94 0
  • தோல் வெளிர்தல் நோய் உள்ள நபர்களின் பல குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க அழைப்பு விடுப்பதோடு, அவர்களின் உரிமைகளை நன்கு மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தோல் வெளிர்தல் நோய் என்பது தோலில் நிறமி பற்றாக்குறையை ஏற்படுத்துகின்ற ஓர் அரிதான, மரபணு ரீதியாக மரபு வழியாகப் பெறப்பட்ட ஒரு நிலையாகும் என்ற நிலையில் இதன் விளைவாக வெளிர்ந்த முடி, தோல் மற்றும் கண்கள் போன்றவை இயல்பற்ற முறையில் காணப்படுகின்றன.
  • இது சூரியன் மற்றும் பிரகாசமான ஒளியினை காண முடியாத ஒரு நிலையை ஏற்படுத்துகிறது என்பதோடு மேலும் தோல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பினையும் இது உருவாக்குகிறது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: "10 years of IAAD: A decade of collective progress" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்