TNPSC Thervupettagam

சர்வதேச நடன தினம் - ஏப்ரல் 29

April 30 , 2022 849 days 296 0
  • இந்த தினமானது நடனத்தின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடுவதுடன், நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் மூலம் இந்தக் கலை வடிவம் பற்றிய கல்வியையும் அதன் பங்கேற்பையும் ஊக்குவிக்கிறது.
  • தொழில்துறை பயிற்சி நிறுவனத்தின் நடனக் குழுவானது 1982 ஆம் ஆண்டில் சர்வதேச நடன தினத்தை நிறுவியது.
  • நவீன பேலட் என்ற நடன முறையை உருவாக்கிய ஜீன் ஜார்ஜஸ் நோவர்ரே (1727-1810) என்பவரின் பிறந்த நாளை இத்தினம் நினைவு கூறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்