TNPSC Thervupettagam

சர்வதேச நடன தினம் – ஏப்ரல் 29

April 30 , 2020 1612 days 561 0
  • இது யுனெஸ்கோவின் நிகழ்த்துக் கலையின் முக்கியப் பங்காளரான சர்வதேச அரங்கேற்ற நிறுவனத்தின் நடனக் குழுவினால் ஏற்படுத்தப்பட்ட, நடனத்தின் மீதான உலகளாவிய ஒரு அனுசரிப்பாகும்.
  • இது பிரெஞ்சு நடனக் கலைஞர் மற்றும் நவீனக் கூட்டு நடன வகையை உருவாக்கியவரான ஜீன் – ஜார்ஜன் நோவ்ரி (1727 – 1810) என்பவரின் பிறந்த தின நினைவு தினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்