TNPSC Thervupettagam

சர்வதேச நடுநிலைமை தினம் - டிசம்பர் 12

December 17 , 2023 216 days 128 0
  • சர்வதேச உறவுகளில் நடுநிலைமையினைப் பேணுவதின் மதிப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு நிலைகளை எழுப்புவதற்காக இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • நடுநிலைமை என்பது எந்தவொரு ஆயுத மோதலிலும் பங்கேற்க வேண்டாம் என்று அரசு முடிவெடுக்கும் போது எழும் சட்ட நிலை என வரையறுக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 2 வது சட்டப் பிரிவு ஆனது, அதன் உறுப்பினர் நாடுகள் அமைதியான வழிகளில் தங்கள் தகராறுகளைத் தீர்ப்பதற்கு என்று அனுமதிக்கிறது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 02 ஆம் தேதியன்று இந்த நாளை அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்