அரசுகளுக்கிடையேயான உறவுகளில் நடுநிலைமையின் ஒரு முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உலக அளவில் அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
ஒரு நடுநிலைமை என்பது பிற அரசுகளுக்கிடையேயான போர்களில் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்கான ஒரு நாட்டின் முடிவின் விளைவாக ஏற்படும் ஒரு சட்டப்பூர்வமான நிலையாகும்.
1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் துர்க்மெனிஸ்தான் நாடானது ஐக்கிய நாடுகள் சபையினால் நிரந்தர நடுநிலை நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.