TNPSC Thervupettagam

சர்வதேச நடுநிலைமை நாள் - டிசம்பர் 12

December 14 , 2020 1355 days 388 0
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானமானது 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று முதன்முதலில் அனுசரிக்கப் பட்டது.
  • நடுநிலை நாடு என்பது ஒரு இறையாண்மை கொண்ட நாடாகும், இது சர்வதேச சட்டத்தின் படி போரில் பங்கேற்பதைத் தவிர்க்கிறது.
  • நடுநிலை நாட்டின் உரிமைகள் மற்றும் கடமைகள் 1907 ஆம் ஆண்டின் தி ஹேக் மாநாட்டில் வரையறுக்கப்பட்டுள்ளன.
  • 1815 ஆம் ஆண்டில், சுவிட்சர்லாந்து நாடானது தன்னை ஒரு நிரந்தர நடுநிலை நாடு என்று அறிவித்த முதல் நாடாகும்.
  • ஆனால் 1995 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் நடுநிலைமை நாடாக அங்கீகரிக்கப் பட்ட முதல் நாடு துர்க்மெனிஸ்தான் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்