சர்வதேச நவ்ரூஸ் தினம் - மார்ச் 21
March 27 , 2023
613 days
236
- நவ்ரூஸ் என்பது பாரசீக புத்தாண்டாகும்.
- ஈரானிய நாட்டில் சூரிய நாட்காட்டியின் முதல் மாதமானது பாரசீகப் புத்தாண்டு என்று குறிப்பிடப் படுகிறது.
- ஈரான், ஆப்கானிஸ்தான், ஈராக்கின் குர்திஷ் பகுதிகள், துருக்கி, சிரியா, இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் நவ்ரூஸ் கொண்டாடப் படுகிறது.
- இத்தினமானது, உலக நாடுகளுக்கிடையே நெருக்கமான உறவுகளை மேம்படுத்தும் ஒரு நோக்கத்துடன் 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- பால்பன் இதனை இந்தியாவில் அறிமுகம் செய்தார்.
Post Views:
236