TNPSC Thervupettagam

சர்வதேச நாடாளுமன்றவாத தினம் – ஜுன் 30

June 30 , 2020 1550 days 470 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2018 ஆம் ஆண்டில் இத்தினத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • இந்தத் தினமானது 1889 ஆம் ஆண்டில் இதே தினத்தில் உலக நாடாளுமன்ற அமைப்பான நாடாளுமன்றங்களுக்கான ஒன்றியம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்ட தினத்தைக் குறிக்கின்றது.
  • 930 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐஸ்லாந்தின் நாடாளுமன்றமான “அல்திங்கி” ஆனது உலகின் மிகப் பழமையான நாடாளுமன்றமாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்