TNPSC Thervupettagam

சர்வதேச நாட்டுப்புறக் கலை திருவிழா

January 25 , 2022 911 days 470 0
  • மகாராஷ்டிராவைச் சேர்ந்த லாவ்னி கலைஞரான, ஃபுல்பாரி தாலுக்காவைச் சேர்ந்த சுமித் பாலே துபாயில் நடைபெற்ற ஒரு சர்வதேச நாட்டுப்புறக் கலை விழாவில் தங்கப் பதக்கத்தினை வென்றார்.
  • லாவ்னி என்பது மகாராஷ்டிராவில் பிரபலமான ஒரு இசை வகையாகும்.
  • இது பாரம்பரியப் பாடல் மற்றும் நடனம் ஆகியவற்றின் ஒரு கலவையாகும்.
  • இது குறிப்பாக தோல்கி எனும் ஒரு தாள வாத்தியத்தின் தாளத்திற்கு ஏற்ப நிகழ்த்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்