TNPSC Thervupettagam

சர்வதேச நினைவாற்றல் ஆய்வுப் பயிலரங்கம் – சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்

June 9 , 2021 1324 days 602 0
  • சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் நினைவாற்றல் ஆய்வு மையமானது சமீபத்தில் ஆசியாவின் முதல் சர்வதேச நினைவாற்றல் ஆய்வுப் பயிலரங்கத்தினைக் காணொலி வாயிலாக நிகழ்த்தியது.
  • இது ஆசியாவில் நடைபெறும் இவ்வகையிலான முதல் சர்வதேசப் பயிலரங்கமாகும்.
  • இந்திய நினைவாற்றல் ஆய்வுப் பிணையமானது 2021 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தின் மத்தியில் சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தில் நடைபெறும் ஒரு காணொலி நிகழ்வு மூலம் தொடங்கி வைக்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்