TNPSC Thervupettagam

சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் தினம் / உலகப் பாரம்பரியத் தினம் – ஏப்ரல் 18

April 20 , 2023 588 days 199 0
  • சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் சபையானது (ICOMOS), 1982 ஆம் ஆண்டில் இந்த நாளைக் கொண்டாடுவதற்கான ஒரு முடிவினை மேற்கொண்டது.
  • இது உலகப் பாரம்பரிய தினம் என்று பிரபலமாக அறியப் படுகிறது.
  • 1983 ஆம் ஆண்டில் நடைபெற்ற UNESCO அமைப்பின் 22வது பொது மாநாட்டின் போது இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
  • இந்தத் தினமானது உலகின் கலாச்சாரம் மற்றும் இயற்கைப் பாரம்பரியத்தைக் கொண்டாடுவது மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்காக இந்த விலை மதிப்பற்ற அரும் பெரும் தளங்களை வளங்காத்து அதனைப் பாதுகாப்பது போன்றவற்றின்  ஒரு பெரும் முக்கியத்துவம் பற்றி ஒரு  விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பாரம்பரிய மாற்றங்கள்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்