TNPSC Thervupettagam

சர்வதேச நிலவு தினம் - ஜூலை 20

July 23 , 2022 765 days 461 0
  • இந்த ஆண்டானது முதலாவது சர்வதேச நிலவு தினத்தினைக் குறிக்கிறது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் தேதியன்று, மூன் வில்லேஜ் அசோசியேஷன் என்ற அமைப்பு இதற்காகச் சமர்ப்பித்த ஒரு முன் மொழிவை அங்கீகரித்தது.
  • இந்தத் தினமானது மனித வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்வினைக் கொண்டாடச் செய்கிறது.
  • 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதியன்று, அமெரிக்க விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் சந்திரனை அடைந்த முதல் மனிதர்கள் என்ற பெருமையைப் பெற்றனர்.
  • சந்திரனின் மேற்பரப்பில் மனிதன் கால் பதித்தது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்