TNPSC Thervupettagam

சர்வதேச நீதி தினம் – ஜூலை 17

July 19 , 2021 1137 days 423 0
  • பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் பணிகளை அங்கீகரிக்கவும்  அதற்கு ஆதரவு வழங்கவும் வேண்டி சர்வதேச நீதிக்கான உலக தினமானது உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த தினமானது 1998 ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று ரோம் சட்டம் ஏற்றுக் கொள்ளப் பட்டதன் நினைவு நாளைக் குறிக்கிறது.
  • ரோம் சட்டம் என்பது பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவிய ஒரு ஸ்தாபன ஒப்பந்தமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்