TNPSC Thervupettagam

சர்வதேச நீதிக்கான உலக தினம் - ஜூலை 17

July 20 , 2022 768 days 255 0
  • சர்வதேசக் குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலை நாட்டச் செய்வதற்காக பாடுபடும் அமைப்புகளை நினைவுகூ ருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1998 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதியன்று, 120 நாடுகள் ஒன்றிணைந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனம் என்ற தலைப்பிடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இந்த நிறுவனமானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்று அறியப்பட்டது.
  • இது 2002 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
  • ரோம் சாசனத்தில் கையெழுத்திட்டதைக் கொண்டாடும் வகையில், சர்வதேச நீதிக்கான உலக தினம் அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்