இது 1998 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதியன்று ரோம் சாசனம் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு நிறுவன ஒப்பந்தமாகும்.
இந்த நீதிமன்றமானது இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்புக் குற்றங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் செயல்படுகிறது.