உலகெங்கிலும் உள்ள நெகிழிப் பைகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் முறையைத் தவிர்க்கும் நோக்கத்திற்காக வேண்டி பேக் ஃப்ரீ வேர்ல்ட் என்ற அமைப்பு மேற்கொண்ட முன்னெடுப்பாகும்.
ஜீரோ வேஸ்ட் ஐரோப்பா என்ற அமைப்பின் (ZWE) உறுப்பினரான ரெஸெரோ, 2008 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் தேதியன்று முதன்முதலில் சர்வதேச நெகிழிப் பை இல்லாத தினம் அனுசரிக்கப்படும் முறைமையைத் துவக்கினார்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'சுழிய அளவு பைகள் - சுழிய அளவு கழிவுகள்' என்பதாகும்.